டிபென்ஸ் காலனி
டிபென்ஸ் காலனி, இந்தியாவின் தில்லி மாநிலத்தில் உள்ள தென்கிழக்கு தில்லி மாவட்டம் மற்றும் டிபென்ஸ் காலனிவருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இந்தியா மற்றும் தில்லியின் தலைநகரான புது தில்லிக்கு தென்கிழக்கே 6.5 கிலோ மீட்டர் தொலைவில் டிபென்ஸ் காலனி உள்ளது.
Read article